நீ பிறந்த நாள்
நான் மலர்ந்த நாள்
நான் பிறக்க நீ மலர்ந்தாய்
நீ பிறந்த நாளாகிய இன்று
நான் மலர்கிறேன்
முத்தான இந்நாளில்
முத்தாக நீ மலர்ந்தாய்
சிறிதான என் நெஞ்சில்
தாயெனும் இடம் பிடித்தாய்..
என் அம்மாவிற்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-அனங்கன்
Tweet | |||
தாய்க்கு அன்பான வணக்கங்களும், பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும்...
ReplyDeleteஅன்பு அம்மாவிற்கு
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!