உதிர்க்கும் சிரிப்பிதழின் பின்னே
உயிரற்ற இதயத்தின் ஊமை வலி
குதித்தோடும் எண்ணங்கள் உள்ளே
குற்றுயிராய் துடிக்கின்றதே..என்
இதயத்தின் உயிர்த்துடிப்பே...இனியவனே..
புதிதாய் என்னை
உயிர்ப்பிக்கும் மருந்து எதுவுமில்லை....
உன் புன்னகையைத் தவிர..
Tweet | |||
காதலின் ஏக்கம்...அவனின் புன்னகையில் தீரும்.அழகான வரிகள் கோதை !
ReplyDelete///காதலின் ஏக்கம்...அவனின் புன்னகையில் தீரும்.அழகான வரிகள் கோதை !/// வரவுக்கு நன்றி ஹேமா
ReplyDelete