Friday, 20 May 2011

வீழ்ச்சியும் மகிழ்ச்சியும்!!!

கனவுகள் வாட
விழி மழை பொழிய
சந்தோச மேகங்கள் கறுத்துப் போக
மின்னலும் இடியுமாய்
நெஞ்சு தவிக்க....
ஓ... சில மயில்களின் 
சந்தோச நடனம்
சூரியன் விழுந்தால் தான்
நிலவின் மகிழ்ச்சி...


10 comments:

  1. சொல்லாத கருத்துக்கள் கனக்க இருக்கு போல அக்கா
    உங்கள் கவிதைகளில் இருந்து இந்த கவிதை வித்தியாசப்பட்டு நிகிறதே என்ன காரணம்

    ReplyDelete
  2. கவிதை பொங்குது
    ப்ரசன்டேஷனும் ஓகேதான்.

    ஃபார்ம் ஓகே - வரிகள் சின்னதா இருக்கனும் - கொஞ்சம் போல கிம்மிக்ஸ் - க்ராஃப்ட் - நகாசு வேலை தேவை

    மொத்ததுல மாச கடைசில தந்தி ஃபார்ம் ஃபில் அப் பண்ண மாதிரி செட்டா எழுதினா இன்னம் நல்லாருக்குமே!

    ReplyDelete
  3. Hi Verni, good piece of work,keep it up!!

    ReplyDelete
  4. பூங்கோதை நங்கைக்கு வணக்கம் .
    உங்கள் வீழ்ச்சியும் மகிழ்ச்சியும்
    விஷயத்தை ஒழித்து வைத்தாலும்
    புரிந்ததால் நன்றி சொல்ல கடமைபட்டேன்.
    தொடரட்டும் உங்கள்பணி .

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி,
    தாங்கள் நலமா?
    நீங்கள் மதி சுதாவின் தொடர்பு கேட்டிருந்தீங்க.

    மதிசுதாவின் போன் நம்பரைத் தொலைத்து விட்டேன்.

    ஆனால் அவரின் மின்னஞ்சல் இருக்கிறது, இதோ

    mathisutha56@gmail.com

    நேசமுடன்,
    நிரூபன்

    ReplyDelete
  6. அருமையான வரிகள் அக்கா இன்று தான் தங்கள் புளொக் பார்க்கிறேன்...

    ReplyDelete
  7. நல்ல வரிகள்...

    ReplyDelete
  8. கனக்கும் வரிகள்....

    ReplyDelete
  9. எதுக்கு காதல் கவிதைல கலைஞரை இழுக்கறீங்க ? பாவம் அவரு.. ஹா ஹா

    ReplyDelete
  10. ஐயோ... சிபி சார்... அரசியல் எல்லாம் இல்ல... ஆளை விடுங்க...எஸ்கேப்...

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!