Saturday 10 August 2013

பயத்தில் பயணிக்கும் நம்மூர்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த


தமிழ் பேசும் தமிழர்க்கு அகதியென்று பேர்


தமதுரிமை கேட்டவர்க்கு புலியென்று பேர்

தர்மத்தைத் தயவின்றிப் பலி கொண்ட போர்

பரிநாசம் செய்தவர்க்கு புகழ் வெற்றித் தேர்


பயம் கொண்ட அமைதிக்குள் பயணிக்கும் நம்மூர்



படம்: கூகிள் தேடல்

10 comments:

  1. பாடல் அமைப்பு நன்றாக இருக்கு. மண் குடிசை ஓலைக்குடிசை... எதுவாக இருப்பினும்,பயமில்லாமல் வாழக்கூடிய நிலைமை இருந்திட்டால், அது சொர்க்கமே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா.. நலமா? சுற்றுலா எல்லாம் முடிந்து விட்டதா... இனி நாங்களும் சுற்றிப் பார்க்கலாம்... உங்கள் வலைத் தளத்தில் தான்....

      Delete
    2. உண்மை தான் அதிரா... பயமின்றி வாழ்ந்தால் தானே அது வாழ்க்கை. இல்லாவிட்டால் அது நரகமல்லவா....

      Delete
  2. அடடா, என்ன ஒரு வார்த்தை ஜாலம்! வலி சொல்லும் பாடல்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரபல எழுத்தாளரே.... வார்த்தை ஜாலம் என்று சொல்லுமளவுக்கு இல்லையென்றாலும்.. அப்படி சொல்லி மகிழ்வித்தமைக்கு நன்றி... :)

      Delete
  3. பயம் கொண்ட அமைதிக்குள் பயணிக்கும் நம்மூர்
    //ம்ம் என்ன செய்வது தமிழன் நிலை இப்படி.

    ReplyDelete
    Replies
    1. Ooooooooo
      Kavi makalin
      Thamil
      Varekal
      Kalingkadthup
      Parani
      Poolum
      Kuureya
      Valai ethayam
      Kudthikilikkirathu

      Delete
    2. Ooooooooo
      Kavi makalin
      Thamil
      Varekal
      Kalingkadthup
      Parani
      Poolum
      Kuureya
      Valai ethayam
      Kudthikilikkirathu

      Delete
  4. Oooooo
    Kavi makalin
    Thamil
    Varekal
    Kalinkadthup
    Parani poolum
    Kuurvalai
    Ethayam
    Kudthi p pilakkirathu
    Valka

    ReplyDelete
  5. பொன் மொழி இருப்பினும் இக்கவிதை வசனத் தொடர் இல்லாததால் வெறும் கதையாகி விட்டதே என்பதுதான் என் வருத்தம்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!