Friday 28 February 2014

அம்மாவுக்கு பிறந்த நாள்

நீ பிறந்த நாள்
நான் மலர்ந்த நாள்
நான் பிறக்க நீ மலர்ந்தாய்
நீ பிறந்த நாளாகிய இன்று
நான் மலர்கிறேன்
முத்தான இந்நாளில்
முத்தாக நீ மலர்ந்தாய்
சிறிதான என் நெஞ்சில்
தாயெனும் இடம் பிடித்தாய்..

என் அம்மாவிற்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-அனங்கன்

2 comments:

  1. தாய்க்கு அன்பான வணக்கங்களும், பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  2. அன்பு அம்மாவிற்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!