Wednesday, 4 April 2012

இரவுச் சிறையினிலே...

நிசப்த விலங்குகள்
நினைவுகளைச் சிறையிடும்
காரிருள் நெஞ்சுக்குள்
கடூரமாய்த் துளையிடும்...
பிரிவும் துயரும் இதயத்தைப்
பிரித்துப் பிரித்து மேயும்
தாரையாய் விழிநீர் சொரிந்து
தலையணை தெப்பமாகும்
தயம் விரும்பும் சிறையிருக்க..
விழிகள் விரும்பும் விடுதலையை..
நீண்டுவரும் பரிதிக் கரங்கள்..
நிரந்தரமற்ற தீர்வுடனே..

7 comments:

  1. வருட முழுவதும் வருமானம்! முதலீடு தேவையில்லை!

    Visit Here for More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/04/earn-dialy-without-investment.html

    ReplyDelete
  2. வருட முழுவதும் வருமானம்! முதலீடு தேவையில்லை!

    Visit Here for More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/04/earn-dialy-without-investment.html

    ReplyDelete
  3. அக்கா நேற்று நான் முகநுர்லில் பகிர்ந்தது... உங்களுக்கும் ஏனோ பொருந்தும் போல எனக்குப் படுகிறது...

    ஃஃஃஃஃஃகவிதை என்ற ஒன்று இல்லாவிடில் பல பெண்களின் உணர்வுகள் தலையணையில் மட்டுமே ௭ழுதப்பட்டிருக்கும்ஃஃஃஃஃஃ

    ReplyDelete
  4. சிறுகதை படிப்பதற்கான சரியான சந்தர்ப்பம் வரவில்லை அக்கா அப்புறம் தான் படிக்கணும்..

    ReplyDelete
  5. அடர்த்தியான வார்த்தைகளின் மூலம் கனத்த இதயத்தின் வெளிப்பாட்டினை உணர்ந்து கொள்ளமுடிகிறது. கவிதையாக்கத்திற்கு பாராட்டுகள்..

    ReplyDelete
  6. //♔ம.தி.சுதா♔said...
    கவிதை என்ற ஒன்று இல்லாவிடில் பல பெண்களின் உணர்வுகள் தலையணையில் மட்டுமே ௭ழுதப்பட்டிருக்கும்// உண்மை தான் சுதா.. வரவுக்கு நன்றி
    @பாரத்... பாரதி...
    வரவுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!