Friday 28 December 2012

வெறுமை...


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

11 comments:

  1. கருமையும் கயமையும் நிறைந்த உலகு...
    /////////
    உண்மைதான்...
    உங்க புதிய பதிவுகள் எதுவும் என் டேஷ்போர்ட்டில் காட்டுதில்லையே... யார் பக்கம் பிழையோ தெரியவில்லை

    ReplyDelete
  2. வெறுமை எம்மைக்கொல்ல இடம்கொடாதவரையில்,
    வெறுமையில் எம்மை நாமே உணர்ந்துகொள்ளவும்,
    நிறையக் கற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் இருக்கிறது.

    ReplyDelete
  3. களிப்பு வெறும் அர்த்தமற்றதாய் அருமையான கற்பனை வரிகள் !

    ReplyDelete
  4. @அம்பலத்தார் /// வாங்க ஐயா... வெறுமையில் என்னையே எனக்குத் தெரியவில்லையே ஐயா... இந்த லட்சணத்தில் என்னை உணர்ந்து கொள்ளும் வழியை எப்படி தேடுவேன்...

    ReplyDelete
  5. @ஆத்மா ///உங்க புதிய பதிவுகள் எதுவும் என் டேஷ்போர்ட்டில் காட்டுதில்லையே... யார் பக்கம் பிழையோ தெரியவில்லை/// எனக்குத் ரெக்னோலொஜி பற்றிய அறிவு கொஞ்சம் குறைவு... எனக்கும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை... கண்டு பிடித்து சொல்லுங்களேன்.. :)

    ReplyDelete
  6. @ தனிமரம் ////களிப்பு வெறும் அர்த்தமற்றதாய் அருமையான கற்பனை வரிகள் !///இது கற்பனை வரியல்ல தனிமரம்... என் உண்மையான உணர்வு... இந்த உலகில் நாம் மகிழ்வாய் இருக்கிறோம் என்பதன் அர்த்தம் என்ன என்று இது வரை புரியவில்லை எனக்கு... வரவுக்கு நன்றி.. :)

    ReplyDelete
  7. வருகை தந்து கருத்து வழங்கி என்னை ஊக்குவிக்கும் ஆத்மா, தனிமரம், அம்பலத்தார் ஐயா அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete
  8. சில இயலாமைகளின் வெறுப்புத்தான் வெறுமையாகிறது கோதை.இதுவும் கடந்து போகும்.போக வைப்போம் !

    ReplyDelete
  9. Super aga oru kavithai after a long gap.

    ReplyDelete
  10. இல்லாத ஒன்றை இருப்பதாய் உணர்வதும்...
    இருக்கும் ஒன்றை இல்லை என்று சித்தரிப்பதும்தான் வெறுமை....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. இத்தனை வருடங்களுக்கு பின் இந்தக் கவிதைக்கு உயிர் கொடுத்திருக்கிறீங்க... மிக்க நன்றி...
      இல்லாததை இருப்பதாய் சித்தரிப்பதும் வெறுமை என்பது ஒரு விதத்தில் சரிதான்... ஆனாலும் இல்லை என்பதை புரிந்து கொள்ளாதவரை, அல்லது உணர்ந்து கொள்ளாதவரை இருப்பதாக இருப்பது வெற்றிடம் நீக்கும் அல்லவா..

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!