என் தாய் தேசத்து மூச்சை உள்ளிழுத்து உனர்வோடு சுவாசிக்கும் என் உறவுக்கு அன்பு வணக்கம். உங்கள் கவிதைகளில் உயிர் கண்டு சந்தோஷம்.இன்னும் இன்னும் சந்திப்போம் தோழி. வருவேன் பூவைத் தேடி.
அருமையாக இருக்கிறது உங்கள் கவிதைகளின் வரிகள், உங்களை ஊக்குவிக்கும் வண்ணமாக நமது தமிழ்த்தோட்டத்தில் தங்களது படைப்புகளை வெளியிட ஆவலாக உள்ளோம்... (தாங்கள் விரும்பினால்)
நன்றி வசந்.. நன்றி தமிழ்தோட்டம். உங்கள் தமிழ்தோட்டத்தில் என் கவிதைகளை வெளியிடுவதில் ஆர்வமாக உள்ளேன். ஊக்குவிப்புக்கு மீண்டும் என் நன்றிகள். அத்துடன் என் சகோதரியின் மகள் 13 வயதுச் சிறுமியின் பிளாக்கரையும் பாருங்கள். வளரும் கவிஞர்களை ஊக்குவியுங்கள் http://kaviyaakavithaikal.blogspot.com/
அருமையா இருக்குங்க பூங்கோதை... நிறைய எழுதுங்க!!
ReplyDeleteஉங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி கலையரசன்.
ReplyDeleteசின்ன கவிதை. சிறப்பா இருக்கு.
ReplyDeleteநன்றி மோகன்குமார் உங்கள் கருத்துரைகளுக்கு
ReplyDeleteஎன் தாய் தேசத்து மூச்சை உள்ளிழுத்து உனர்வோடு சுவாசிக்கும் என் உறவுக்கு அன்பு வணக்கம்.
ReplyDeleteஉங்கள் கவிதைகளில் உயிர் கண்டு சந்தோஷம்.இன்னும் இன்னும் சந்திப்போம் தோழி.
வருவேன் பூவைத் தேடி.
ஹேமாவின் பதிவில் உங்களை பார்த்து இங்கு வந்தேன். மற்றுமொரு சகோதரியின் கவித்திறனை கண்டு வியந்தேன்.
ReplyDeleteஇனி அடிக்கடி வருவேன்
வாழ்த்துக்கள்
விஜய்
நன்றி யாதவன்,நன்றி ஹேமா, நன்றி விஜய்.உங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி.
ReplyDeleteதொடர்ந்து உங்கள் வரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
சின்னதா இருந்தாலும் சிறப்பா இருக்குங்க..
ReplyDeleteஅருமையாக இருக்கிறது உங்கள் கவிதைகளின் வரிகள், உங்களை ஊக்குவிக்கும் வண்ணமாக நமது தமிழ்த்தோட்டத்தில் தங்களது படைப்புகளை வெளியிட ஆவலாக உள்ளோம்... (தாங்கள் விரும்பினால்)
ReplyDeleteநன்றி வசந்.. நன்றி தமிழ்தோட்டம். உங்கள் தமிழ்தோட்டத்தில் என் கவிதைகளை வெளியிடுவதில் ஆர்வமாக உள்ளேன். ஊக்குவிப்புக்கு மீண்டும் என் நன்றிகள்.
ReplyDeleteஅத்துடன் என் சகோதரியின் மகள் 13 வயதுச் சிறுமியின் பிளாக்கரையும் பாருங்கள். வளரும் கவிஞர்களை ஊக்குவியுங்கள் http://kaviyaakavithaikal.blogspot.com/
beautiful poem!!!
ReplyDelete