பாதாளம் மட்டுமென்ன
பரலோகமும் பாயும்
பிணங்கள் மட்டுமல்ல
கருங்கல்லும் வாய் பிளக்கும்
"ஐந்து காசு" கவிஞன்அழகாகச் சொன்னது போல்
பசியோடிருக்கிறாள்.. பணம்...
பட்ட கடன் பெற்ற கடன்தொட்ட கடன் எல்லாமே...
பணம் வேண்டும் ஈடு செய்ய- அன்றேல்
வசவுகள் வட்டியாகி.. குட்டி போட்டு...
வாழ்க்கை நரகமாகும்
Tweet | |||
வலியுடனிருக்கிறது
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
reality pricks!
ReplyDeletegood work!!
நாய் தின்னாக் காசு என்று சொன்னாலும் அது படுத்தும் பாடு பெரும்பாடு.
ReplyDeleteWhere are you madam? Not heard from you for long! Hope you & your family is fine.
ReplyDelete